தனுசு இராசி அன்பர்களே...  

    கொடுக்கல்-வாங்கலில் சுமூகமான நிலை இருக்கும். கடன் சுமை சற்று குறையும். பேச்சு சாதுர்யத்தால் நல்ல வாய்ப்புகளையும், புதிய நட்புகளையும் பெறுவீர்கள். உறவினர்களை அனுசரித்து செல்வதால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்பு அமையும். மருத்துவ செலவு குறையும். விநாயகப் பெருமானை வணங்குங்கள்.
Powered by bhakthiplanet.com
BACK