கும்ப இராசி அன்பர்களே...  

    பொன்-பொருள் வாங்குவீர்கள். எதிர்ப்புகள் விலகும். இரவு-பகல் பாராமல் உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். திருமணமாகாதவர்களுக்கு திருமண யோகம் உண்டு. விலகிய நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். கடன் பிரச்னை தீர வழி பிறக்கும். ஸ்ரீவிநாயகப் பெருமானை வணங்குங்கள்.
Powered by bhakthiplanet.com
BACK