மீன இராசி அன்பர்களே ...  

    திட்டமிட்ட காரியங்கள் வெற்றி அளிக்கும். மற்றவர்களின் ஆலோசனையால் சிக்கல்கள் ஏற்படும். எதிலும் நீங்களே தலையிட்டு முடிக்க வேண்டும். புதிய வாகனம் வாங்கும் யோகம் இருக்கிறது. கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு மணவாழ்க்கை அமையும். ஸ்ரீமகாலஷ்மியை வணங்குங்கள்.
Powered by bhakthiplanet.com
BACK