மேஷ இராசி அன்பர்களே...    

    குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மருத்துவ செலவு குறையும். வேறு மதத்தினரின் உதவியால் நல்ல வாய்ப்புகளை பெறுவீர்கள். எதிர்பாரா பயணங்கள் நன்மை தரும். வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். திருப்பதி பெருமாளை வணங்குங்கள்.
Powered by bhakthiplanet.com
BACK