ரிஷப இராசி அன்பர்களே...  

    குடும்பத்தில் நிலவிய பிரச்னைகள் அகலும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து பணவரவை பெறுவீர்கள். அரசாங்க வேலை எதிர்பார்த்தவர்களுக்கு வேலை கிடைக்கும். கலைதுறையினர் நல்ல வாய்ப்புகளை பெறுவர். வடபழனி முருகனை வணங்குங்கள்.
Powered by bhakthiplanet.com
BACK