சிம்ம இராசி அன்பர்களே.....  

    வாகன தொழிலில் அதிக விற்பனை நடக்கும். வழக்குகளில் சாதகமான நிலையை பெறுவீர்கள். தடைபட்ட கல்வியை தொடர முயற்சி எடுத்தால் வெற்றி கிடைக்கும். கல்வியை முடித்த பின்னரும் நீண்டநாட்களாக வேலை தேடி வந்தவர்களுக்கு உத்தியோகம் கிடைக்கும். காஞ்சி உலகளந்த பெருமாளை வணங்குங்கள்.
Powered by bhakthiplanet.com
BACK