துலா இராசி அன்பர்களே...  

    பயணங்கள் அதிகரிக்கும். உத்தியோக உயர்வு உண்டு. அரசாங்க வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேறு மொழி பேசுபவர்களின் நட்பால் பயன் பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். செலவுகள் ஓரளவு குறையும். வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. திருப்பதி பெருமாளை வணங்குங்கள்.
Powered by bhakthiplanet.com
BACK