விருச்சிக இராசி அன்பர்களே...  

    திருமண வரன் தேடி வந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். திருமணமான தம்பதியினர் புத்திர பாக்கியமும் பெறுவர். கணவன்-மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்கள் சேரும். உத்தியோகத்தில் நல்ல அந்தஸ்து பெறுவீர்கள். ஸ்ரீரங்க பெருமாளை வணங்குங்கள்.
Powered by bhakthiplanet.com
BACK