கன்னி இராசி அன்பர்களே...  

    தூர தேச நண்பர்களின் உதவியால் நல்ல நன்மைகளை பெறுவீர்கள். நீண்டகாலமாக மனஉளைச்சல் தந்த கடன் பிரச்னை தீரும். விளம்பரதுறையை சார்ந்தவர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையும். பணவரவு நன்றாக இருந்தாலும் சேமிப்பும் அவசியம். நாககன்னிகளை வணங்குங்கள்.
Powered by bhakthiplanet.com
BACK