கடக இராசி அன்பர்களே...   

    மேல்படிப்பில் ஏற்பட்ட தடை நீங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு எதிர்பார்த்து இருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உங்களின் பொருளாதார நிலை வளரும். பயணங்களும் அதனால் நன்மையும் கிடைக்கும். திருமணமான இளம் தம்பதியினர் புத்திர பாக்கியம் பெறுவர். ஸ்ரீதுர்கை அம்மனை வணங்குங்கள்.
Powered by bhakthiplanet.com
BACK