மகர இராசி அன்பர்களே ...  

   சுயதொழில் செய்ய வேண்டும் என்கிற உங்களின் விருப்பம் நிறைவேறும். பழைய கடன் தொகை வசூலாகும். உத்தியோகத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். நண்பர்களாக இருந்தாலும் முக்கிய விஷயங்களில் அவர்களின் ஆலோசனைபடி நடக்காமல் நீங்களே சிந்தித்து செய்வது நல்லது. ஸ்ரீபைரவரை வணங்குங்கள்.
Powered by bhakthiplanet.com
BACK