மிதுன இராசி அன்பர்களே...   

   வேலை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். வெளிநாட்டு தொடர்பு லாபம் தரும். சொத்து சம்மந்தமான சிக்கல்கள் தீரும். உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடத்தில் இடம் மாற்றம் கிடைக்கும். சிவபெருமானை வணங்குங்கள்.
Powered by bhakthiplanet.com
BACK